4, மார்ச் ,2023 , ராஜபாளையத்தில் நடை பெற இருக்கும் தமிழ் நாடு
ஜெபக்கருத்துகள்
1. இக்கூட்டம் பரிசுத்த ஆவியானவரால் இயக்கப்பட
2. இந்த இடத்தில் வான்வெளியில் சுற்றி திரியும் சகல அந்தகார சக்திகளின் கிரிகைகளும் இயேசுகிறிஸ்துவின் திரு நாமத்தினால் கட்டி அழிக்கப்பட
3. கூட்டத்திற்கு வர வேண்டிய எல்லோரும் தவறாமல் வந்து சேர
4. பயண பாதுகாப்பு அனைவருக்கும் கிடைக்க
5. நிகழ்ச்சி நிரல் கர்த்தரின் விருப்பப்படி அமைக்கப்பட
6. ஒவ்வொரு நிகழ்ச்சியின் பொறுப்பாளர்களும் மிகுந்த கவனத்துடன் செயல்பட
7.இயேசுவின் திரு நாமம் உயர்த்தப்பட
8. கூட்டம் முழுவதும் தேவனின் மகிமையை பறை சாற்ற
9. தங்கும் இடம் , உணவு,முதலிய அனைத்தும் கர்த்தரால் பாதுகாக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட
10.ஒவ்வொருவரின் சிந்தனை , சொல், செயல் களும் பரிசுத்த ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட
11.ஆராதனையும் ஜெபங்களும் தூப கலசங்களில் போடப்பட்டு தேவ தூதர்களால் பரலோக திருப்பீடத்துக்கு எடுத்துச் செல்லப்பட
12. திருப்பீடத்தின் நெருப்பு அதில் போடப்பட்டு நறுமணபுகையாக தேவசன்னிதியில் எழும்ப
13.பங்கு பெறுவோரிடையை ஒருமனப்படு விளங்க
14. மன்றம் முழுவதும் தேவ பிரசன்னத்தால் மூடப்பட
15. பங்கு பெறுவோர் ,உதவியாளர்கள், ஜெபவீர்ர்கள் அனைவரும் தேவ ஆவியால் ஆட்கொள்ளப்பட
16. தீர்மானங்கள் தேவனின் ஏவுதலின் படி எடுக்கப்படவும் நுணுக்கமாய்
நிறை வேற்றப்படவும்.
17.இக்கூட்டத்தின் விளைவாக தமிழகத்திலும் ,இந்திய தேசத்திலும் பெரிய எழுப்புதல் ஏற்பட
18. எங்கும் சுவிசேஷ விதைகள் தெளிக்கப்பட
19. பங்கு பெறுவோர் குடும்பங்களின் பாதுகாப்பு ஆசீர்வாதங்களுக்காக
20. சகலமும் கர்த்தருக்குள் நிறைவாய் இருக்கும் படி
